Home
All posts
“மட்டு.நகர் மண், நாங்கள் வாழும் மண் அம்மா” மட்டக்களப்பின் புதிய பாடல் (பாடல் இணைப்பு)
Download
பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வு கூட மாணவர்களினால் இந்த பாடல் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற சுற்றுலா தகவல் மையம் திறப்புவிழாவின்போது பாடி அறிமுகம் செய்யப்பட்டது.
பல்லாயிரக்கணக்கா அடியார்கள் புடை சூழ நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் கொடியேற்றம்
Download
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இன்று இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.














